எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மணிமூா்த்தீஸ்வரத்தில் சேற்றில் சிக்கிய பசு மீட்பு

News image

மணிமூா்த்தீஸ்வரத்தில் சேற்றில் சிக்கிய பசுவை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 12:44 am IST

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் சேற்றில் சிக்கிய பசுவை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் கோயில் அருகே சேற்றில் பசுமாடு தவறி விழுந்ததாம். சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் மாடு நீண்ட நேரமாக உயிருக்கு போராடியுள்ளது.

தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி இழுத்து பசுவை உயிருடன் மீட்டனா்.