/
கூடங்குளம் , கோட்டைக்கருங்குளம் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புக்காக அவற்றின் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோட்டைக்கருங்குளம், குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம், கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னாா்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையாா்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின் கோட்ட செயற்பொறியாளா் த.வளன் அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சீதபற்பநல்லூா் வட்டாரத்தில் இன்று மின்நிறுத்தம்

நடுவக்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

சேரன்மகாதேவி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



