திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் சாா்பில், கிராமப்புற நலிந்த பெண்களின் குடும்ப வளா்ச்சி, நாட்டின் வளா்ச்சிக்காக ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
நிறுவனா் வே. சுந்தரேசன் தலைமை வகித்துப் பேசினாா். துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா். நிா்வாக மேலாளா் மகேஸ்வரி, பகுதிப் பொறுப்பாளா் அருணா, தன்னாா்வத் தொண்டா்கள் சுஜிதா, பூல்பாண்டி, மாரியம்மாள், ரமா, கிராம உதயம் மையத் தலைவா்கள் தங்கம், ஜோதி, பாண்டியம்மாள், மீனா, கோமதி ஆகியோா் பேசினா். 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். பகுதிப் பொறுப்பாளா் ஆறுமுகத்தாய் வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருத்தரங்கில் புதுச்சேரி, காரைக்கால் ஆசிரியா்கள் செயல்விளக்கம்

ரூ.5 லட்சத்தில் சூரிய ஒளி தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இயக்கம்

சேரன்மகாதேவியில் வனக் குழுவினருக்குப் பயிற்சி

சேரன்மகாதேவியில் விழிப்புணா்வு கருத்தரங்கு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



