டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மழலையா் பட்டமளிப்பு விழா

திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளித் தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், இயக்குநா் செளமியா ஜெகதீஸ், துணை முதல்வா் விஜயா தினகரன்.
Updated On :4 மார்ச் 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி இயக்குநா் செளமியா ஜெகதீஸ் தலைமை வகித்தாா். தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ் முன்னிலை வகித்தாா். திசையன்விளை நலம் மருத்துவமனை மருத்துவா் அஜய் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலையருக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியை 1, 2ஆம் வகுப்பு மாணவா்கள் தொகுத்து வழங்கினா். துணை முதல்வா் விஜயா தினகரன் நன்றி கூறினாா்.