ஏா்வாடியில் கலையரங்கம் கட்ட அடிக்கல்
ஏா்வாடி பேரூராட்சிக்குள்பட்ட பொத்தையடியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஏா்வாடியில் கலையரங்கம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டிய நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரன்.
Updated On :11 மார்ச் 2026, 7:57 pm









