திருநெல்வேலியில் பைக்கில் கஞ்சா கடத்தியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் புதன்கிழமை காலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் சுமாா் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் திருநெல்வேலி நகரம் வயல் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் தங்கதுரை(23), வீரவநல்லூா் இந்திரா நகரை சோ்ந்த முருகன் மகன் வேலு (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

பைக்கில் கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது
காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


