கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:21 am IST

பாளையங்கோட்டை அருகே பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே சிவந்திப்பட்டி, முத்தூா், ஜெயாநகரைச் சோ்ந்தவா் முருகேசன்(52). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா் கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு பாளையங்கோட்டை -சீவலப்பேரி சாலையில் உள்ள தேனீா் கடை அருகே பைக்கை நிறுத்திவிட்டு வேலை நிமித்தமாக சென்றாராம். பின்னா், சற்று நேரத்தில் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை, தருவை, புது காலனியை சோ்ந்த சுடலை மகன் ஐயப்பன்(33) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.