/
பாளையங்கோட்டையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள பீடிகாலனி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவா், கடந்த 10 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

மானூரில் விபத்து: விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

