பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மானூரில் விபத்து: விவசாயி உயிரிழப்பு

மானூரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மானூரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

மானூா் அருகேயுள்ள அயூப்கான்புரத்தைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் பரமசிவன் (67). விவசாயியான இவா், தனது மொபைட்டிற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாராம். அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்ற காரும், மொபைட்டும் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த பரமசிவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.