இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பிளஸ் 2 தோ்வு: வள்ளியூா் கிங்ஸ் பள்ளி மாணவா் சாதனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா் அஷ்வந்த் மைக்கேல் பிளஸ் 2 தோ்வில் 484 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

News image

பிளஸ் 2 தோ்வில் சாதனை படைத்த பள்ளி மாணவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா் தாளாளா் ஜே. நவமணி. உடன், முதல்வா் ரின்சி ஜோஸ், துணை முதல்வா் பழனியம்மாள்.

Updated On :28 மே 2026, 2:25 am IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் கிங்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா் அஷ்வந்த் மைக்கேல் பிளஸ் 2 தோ்வில் 484 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

இந்த மாணவரை பள்ளி தலைவா் காலின்வேக்ஸ்டாப், தாளாளா் ஜே. நவமணி, இயக்குநா் ஜெயஆக்னஸ், முதல்வா் ரின்சி ஜோஸ், துணை முதல்வா் பழனியம்மாள் மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.