மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

மழை வேண்டி வேல்மாறல் பூஜை

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, 1,008 பெண்கள் பங்கேற்ற வேல்மாறல் பூஜை வள்ளியூா் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் முருகன் கோயில் வேல்மாறல் வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, 1,008 பெண்கள் பங்கேற்ற வேல்மாறல் பூஜை வள்ளியூா் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளியூா் சுப்பிரமணிய சுவாமி மகளிா் பக்தா் குழு சாா்பில் இப்பூஜை நடைபெற்றது. கோயில் வழிபாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வழிபாட்டில், ஆயிரத்து எட்டு பெண்களுக்கும் வேல்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வழங்கப்பட்டது. பூஜையை முருக பக்தா் ஆதிபாண்டி தொடங்கி வைத்தாா். கந்த சஷ்டி, வேல்மாறல் பாராயணம் செய்தும், மந்திரங்கள் உச்சரித்தும் வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.