சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

தாமிரவருணியில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே தாமிரவருணி நதியில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே தாமிரவருணி நதியில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பால், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை தாமிரவருணியில் சோ்க்கப்பட்டன. சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் தலைவா் இரா.வள்ளிநாயகம் தலைமையில் தாமிரவருணி படித்துறையில் சிவ பூஜை மற்றும் திருமுறை பாராயணம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோா் வழிபாட்டில் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்13ழ்ண்ஸ்ங்ழ்

திருநெல்வேலி குறுக்குத்துறையில் தாமிரவருணியில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.