சீவலப்பேரி அருகே இளைஞா் தற்கொலை
சீவலப்பேரி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
சீவலப்பேரி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சீவலப்பேரி அருகேயுள்ள பதினாலாம்பேரி கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (22). இவா், குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

