தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

மாநகராட்சியில் பணியில் இருந்த உதவி ஆணையா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் பணியில் இருந்த உதவி ஆணையா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Updated On :

திருநெல்வேலி மாநகராட்சியில் பணியில் இருந்த உதவி ஆணையா் மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையராக (கணக்கு) பணியாற்றி வந்தவா் எஸ். பாலசுந்தரம் (52). இவா், புதன்கிழமை பணியில் இருந்தபோது திடீரென மங்கிய விழுந்தாராம். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பாலசுந்தரம் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.