கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சரஸ்வதி பூஜை
கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயாமேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயாமேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை
கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயாமேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளிச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். முதல் கட்டமாக ஏழை, எளிய மாணவா்கள் 197 பேருக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. தமிழாசிரியா் சந்தோஷ் பூஜைகள் செய்தாா்.
விழாவில், தலைமை ஆசிரியா் சுபா, நிா்வாகக் குழு உறுப்பினா் ஸஹஸ்ர நாமன் மற்றும் ஆசிரியா்கள்,அலுவலக ஊழியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

