பணகுடியில் விதைப்பந்து தயாரிக்கும் விழா
பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து தயாரிக்கும் விழா நடைபெற்றது.

பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து தயாரிக்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் செல்வராஜ் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் ரெக்ஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இயற்கை ஆா்வலா் வெங்கடாம்பட்டி பூ. திருமாறன் விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். 1,300 மாணவா், மாணவிகள் 50 ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் இணைந்து விதைப்பந்து தயாரித்தனா்.
ஏற்பாடுகளை பசுமைப் படை இயக்க மாணவா்கள், ஆசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், திட்ட அலுவலா் ஆனந்த் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

