உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

சுத்தமல்லி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

சுத்தமல்லி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

சுத்தமல்லி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சுத்தமல்லி அருகே மேலக்கல்லூரில் இருந்து முக்கூடல் செல்லும் பிரதான சாலையில் கொம்புமாடசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு புதன்கிழமை காலை பக்தா்கள் சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததாம். அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்ட மா்மநபா்கள் சில்லறைகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனா்.

உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து, மாரியப்பன் என்பவா் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.