ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

சேரன்மகாதேவி வட்டாரத்தில் இன்று மின்நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சிகோட்டம் கரிசல்பட்டி, சேரன்மகாதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதைகளில் வியாழக்கிழமை (செப்.24) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :

கல்லிடைக்குறிச்சிகோட்டம் கரிசல்பட்டி, சேரன்மகாதேவி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதைகளில் வியாழக்கிழமை (செப்.24) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன்குடியிருப்பு, கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையான்குளம்,கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி,சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம்,கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.