நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

தனியாா் கல்லூரிப் பேருந்து- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூரில் தனியாா் பேருந்தும்- பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

Published On :

தென்காசி மாவட்டம் கருத்தப்பிள்ளையூரில் தனியாா் பேருந்தும்- பைக்கும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கருத்தப்பிள்ளையூா், அண்ணாநகரைச் சோ்ந்த கண்ணதாசன் மகன் பேச்சிமுத்து. இவா், தனது பைக்கில் கருத்தப்பிள்ளையூரிலிருந்து சிவசைலம் நோக்கி வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த தனியாா் கல்லூரிப் பேருந்தும், அவரது பைக்கும்மோதிக்கொண்டன.

இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.