தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

காயல்பட்டினத்தில் இன்று இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்

காயல்பட்டினத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :

காயல்பட்டினத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கத்தார் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் ஆகியவை ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோசியேஷன் அமைப்புடன் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில்  நடைபெறும் இம்முகாமில் திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர்சிறப்பு சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் மூலமாக புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. காலை 8.30 முதல் பிற்பகல் 2 மணி வரை இம்முகாம் நடைபெறும் என கத்தார் காயல் நல மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.