எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

இடையன்விளையில் நாளை ஸ்தோத்திர விழா

நாசரேத் அருகிலுள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 70ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பெருவிழா டிச. 26 ஆம் தேதி காலை 10முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:21 am IST

நாசரேத் அருகிலுள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 70ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பெருவிழா டிச. 26 ஆம் தேதி காலை 10முதல் மாலை 3 மணிவரை நடைபெறுகிறது.
இம்மானுவேல் ஜெபவீடு குழுவினர் இன்னிசைப் பாடல்கள் பாடுகின்றனர். நாலுமாவடி சேகரகுரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தலைமை  வகிக்கிறார். மூக்குப்பீறி சேகர குரு என்.எஸ்.ஜெரேமியா ஆரம்ப ஜெபம் செய்கிறார். சிறப்பு பாடல்கள், சாட்சிகள் இடம் பெறுகின்றன. சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 
விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் சிறப்பு செய்தி கொடுக்கிறார். விழா ஏற்பாடுகளை சகோதரி  பொன்சீலி சாமுவேல் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.