வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கொட்டங்காடு அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

உடன்குடி கொட்டங்காடு  வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி  அம்மன் திருக்கோயிலில் ஆடிமாதத் திருவிழா மற்றும் கூழ்படையல் பூஜை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:02 am IST

உடன்குடி கொட்டங்காடு  வீரலட்சுமிபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி  அம்மன் திருக்கோயிலில் ஆடிமாதத் திருவிழா மற்றும் கூழ்படையல் பூஜை நடைபெற்றது.
இதையொட்டி ஜூலை 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 8 .30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, கூழ்படையல் பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் உள் பிரகார சப்பர பவனி, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, அன்னதானம் போன்றவை நடைபெற்றது.
ஆடி மாதம் முழுவதும் இரவு 7 மணிக்கு கூழ்படையல் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.கு.பெ. சுந்தரஈசன் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.