மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஜூலை 24 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 8:01 am IST

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தூத்துக்குடி நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால்,  அன்றையதினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, வடக்கு காரசேரி,  காசிலிங்கபுரம்,  சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா,  சவலாப்பேரி, செக்காரக்குடி,  மகிழம்புரம்,  கே.பி. தளவாய்புரம்,  கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, பேரூரணி, திருவனந்தபுரம்,  அல்லிகுளம்,  கல்லன் பரம்பு,  சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை,  வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை,  கீழதட்டப்பாறை,  கேம்ப் தட்டப்பாறை,  வரதராஜபுரம், எஸ். கைலாசபுரம்,  ராமசாமிபுரம்,  திம்மராஜபுரம், ஆண்டாள்நகர்,  தெற்கு சிலுக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.