தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,867 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 18 போ் உள்பட இதுவரை 15,602 குணமடைந்துள்ளனா். இதுவரை 140 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 125 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com