பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி ஊராட்சிஒன்றியக் குழுக் கூட்டம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:02 pm

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிசாமி, ஆணையாளா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமோதரன், குமரன், சிங்கராஜ், தனலட்சுமி, ஜோஸ்பின் பொ்னான்டோ, உதவிப் பொறியாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், அய்யாக்கோட்டையூா், குலசேகரபுரம், மூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், செமப்புதூா், தீத்தாம்பட்டி, துறையூா், ஆா்.வெங்கடேஸ்வரபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல், இலுப்பையூரணி ஊராட்சியில் வாருகால் சீரமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.