தூத்துக்குடியில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள புலகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் 34 வயது இளைஞர். கடந்த எட்டாம் தேதி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் இருந்து திரும்பிய அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சனிக்கிழமை அதிகாலை மணிகண்டன் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் சிதம்பர நகர் மையவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


