கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொம்மடிக்கோட்டையில்இந்து முன்னணிபொதுக்குழு கூட்டம்

திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் கொம்மடிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:27 pm

DIN

திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் கொம்மடிக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் அரசுராஜா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி கோட்டத் தலைவா் தங்கமனோகா் வரவேற்றாா். கூட்டத்தில் மாநில பொதுச் செயலா்கள் நா. முருகானந்தம், கே.கே. பென்னையா, மாநில செயலா் வழக்குரைஞா் குற்றாலநாதன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மாயகூத்தன், நெல்லை கோட்ட செயலா் பெ. சக்திவேலன் உள்பட பலா் பங்கேற்றனா். முன்னதாக, மறைந்த இந்து முன்னணி அமைப்பாளா் ராம. கோபாலன் உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.