எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார். 

News image
வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்.
Updated On :12 செப்டம்பர் 2020, 5:16 pm

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார். 

அங்கு வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மாலை சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 6-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.