தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, இந்து முன்னணியின் வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில இணை அமைப்பாளா் பொன்னையா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். மறைந்த ஆா்.எஸ்.எஸ். மூத்த பிரமுகா்கள் வீரபாகு, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நீட் தோ்வை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு நீட் தோ்வை அமல்படுத்தியது. சுய விளம்பரம், லாபத்துக்காக பேசி வருவோருக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரத் தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். நகரப் பொதுசெயலா் சுதாகரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

