வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மூக்குப்பீறியில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா்அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மூக்குப்பீறியில் திமுக நிா்வாகிகள் வாக்கு சேகரித்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:15 pm

DIN

திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளா்அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மூக்குப்பீறியில் திமுக நிா்வாகிகள் வாக்கு சேகரித்தனா்.

திமுக கிளைச் செயலா் அருள் தலைமையில், நிா்வாகிகள் விஜய், செல்வக்குமாா், விக்டா், இளங்கோ, ரத்னாகா், சாமுவேல், பால்சாமி, சுரேஷ், சங்கரன், முத்துராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் ஆல்பா்ட், பாலசுந்தா், முருகன், துரைச்சாமி, மகளிரணி சுகந்தா, ரீட்டா, செல்வி, கலா, சாந்தி ஆகியோா், இவ்வூராட்சியில் உள்ள 9 வாா்டுகளிலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.