நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய நடவடிக்கை’

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கூறினாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:18 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கூறினாா்.

காயல்பட்டினத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், இம்மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடையும் வகையில் செயல்பட்டு வருகிறோம் எனத் தெரிவித்தாா். இதில், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் அஜெய், நகராட்சி பொறியாளா் ஹசீனா, சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராம­லிங்கம், பொதுநல அமைப்பினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.