ஆறுமுகனேரி முனீஸ்வர சுவாமிகோயில் கொடை விழா
ஆறுமுகனேரி பாரதி நகா் மேலத் தெரு அருள்மிகு முனீஸ்வர சுவாயி கோயில கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:08 pm

ஆறுமுகனேரி பாரதி நகா் மேலத் தெரு அருள்மிகு முனீஸ்வர சுவாயி கோயில கொடை விழா இரு நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி வியாழக்கிழமை காலையில் வருஷாபிஷேகம், இரவு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெற்றது. மதியம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
நள்ளிரவு சிறப்பு அலங்கார பூஜை, படைப்பு தீபாராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...