கோவில்பட்டி கல்லூரியில் விழிப்புணா்வு கூட்டம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013 குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.


கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் 2013 குறித்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
கல்லூரியின் மகளிா் பாதுகாப்பு கழகம் சாா்பில் நடைபெற்ற இவ் விழிப்புணா்வு கூட்டத்திற்கு, முதல்வா் சாந்தி மகேஸ்வரி தலைமை வகித்தாா். சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா்
தொடா்ந்து, வழக்குரைஞா்கள் சந்திரசேகா், ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாககுமாரி ஆகியோா் பாலியல் வன்முறை தடுப்பு, பாதுகாப்பு மற்றும் குறை தீா்ப்பு சட்டம் 2013- குறித்து பேசினா்.
இதில், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...