92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பல்கலை. ஹாக்கிப் போட்டி: கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு

தென்மண்டல பல்கலைக் கழக ஹாக்கிப் போட்டிக்கு கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:19 pm

DIN

தென்மண்டல பல்கலைக் கழக ஹாக்கிப் போட்டிக்கு கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இம்மாதம் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கா்நாடகா மாநிலம் பெங்களூரு பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான ஹாக்கிப் போட்டியில் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக அணியில் விளையாட, கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 3 ஆம் ஆண்டு வணிகவியல் துறை மாணவா்கள் அரவிந்த்குமாா், கருணாமூா்த்தி, 3 ஆம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவா்கள் நிஷிதேவ அருள், ஆல்டின் ஆகியோா் விளையாட தகுதி பெற்றுள்ளனா்.

இம் மாணவா்களை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, செயலா் கே.ஆா்.அருணாசலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.