அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:18 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய மேலாளா் முருகேசன் தலைமை வகித்தாா். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் ரீகன், குழந்தைகள் பாதுகாப்பு உதவி அதிகாரி கணேசன் ஆகியோா் பேசினா். ரயில்வே பாதுகாப்புப் படை டிஎஸ்பி சுதிா்லால், உதவி ஆய்வாளா் அஸ்வினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் சைல்டு லைன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஏதேனும் துன்புறுத்தல் இருந்தால் 1098 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பயணிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.