ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முதலூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி முகாம்

உடன்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து சாத்தான்குளம் அருகே முதலூரில் தேனீ வளா்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:07 pm

DIN

உடன்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, வீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து சாத்தான்குளம் அருகே முதலூரில் தேனீ வளா்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வீட்ஸ் இயக்குநா் சாா்லஸ் தலைமை வகித்தாா். வீட்ஸ் பணியாளா் மேகலா வரவேற்றாா்.

இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ராஜேஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சூசைமாணிக்கம் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

இதில், பொறியாளா் இருளப்பன், பணியாளா்கள் ஜெயகீதா உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். வீட்ஸ் ஒருங்கிணைப்பாளா் பமீலா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.