கொம்பன்குளம் பள்ளியில் வட்டார கல்வி அலுவலா் ஆய்வு
சாத்தான்குளம் ஒன்றியம், கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டாய்வு நடைபெற்றது.


சாத்தான்குளம் ஒன்றியம், கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டாய்வு நடைபெற்றது.
இதையொட்டி சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலா் யசோதா வருகை தந்து பள்ளிப் பதிவேடுகளை பாா்வையிட்டாா்.
பின்னா், பள்ளி வளாகத்தில் பூஞ்செடிகளை நடவு செய்தாா். பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்து பராமரித்த ஆசிரியா்கள், பணியாளா்களை வட்டார கல்வி அலுவலா் பாராட்டினாா். அப்போது, தலைமை ஆசிரியா் சா.ஆல்வின், உதவி ஆசிரியா் இ.லெற்றீசியா உள்பட பலா் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...