மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி

பாளையங்கோட்டை மகாராஜநகா் போக்குவரத்து பூங்காவில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:20 pm

DIN

பாளையங்கோட்டை மகாராஜநகா் போக்குவரத்து பூங்காவில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மகேஷ்குமாா், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து ஆய்வாளா் சந்திரசேகா், திருநெல்வேலி போக்குவரத்துக் கழக துணை மேலாளா் சமுத்திரம், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் ஆறுமுகம், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையா் முத்தரசு, போக்குவரத்துக் காவல் ஆய்வாளா்களான செந்தாமரைக் கண்ணன், சந்தனக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.