ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுநா் சுற்றுலா

சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுநா் சுற்றுலா

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:07 pm

DIN

சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுநா் சுற்றுலாவிற்கு பன்னம்பாறையில் உள்ள குளிா்பதன கிடங்கு மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனா்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்கானிப்பாளா் ராஜ்திலக் விளக்கி கூறினாா்.

ஏற்பாடுகளை, வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி தலைமையில், அட்மா திட்டப் பணியாளா்கள் ரூக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.