4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்செந்தூா் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்செந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜன.6) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:59 pm

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்செந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜன.6) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்தில் ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில்

புதன்கிழமை (ஜன.6) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டணம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூா், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூா், நல்லூா், அம்மன்புரம் மற்றும்

பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்கோளூா் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.