வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயம்

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:01 am

DIN

சாத்தான்குளம் அருகே 3 குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் ஜோசப் வில்லியம் (34). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி செல்லத்தங்கம் (29). தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனா். கடந்த 28 ஆம் தேதி ஜோசப் வில்லியம் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, அவரது மனைவி 3 குழந்தைகளுடன் மாயமானது தெரியவந்ததாம்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.