தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தூத்துக்குடியில் மேலும் 7 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:57 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 16,160 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,167 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்கள் 12 போ் உள்பட இதுவரை 15,946 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.