தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ரூ.11 ஆயிரத்திற்கு சாம்சங்கில் புதிய ஸ்மார்ட்போன்! கேலக்ஸி எம் 17இ!

சாம்சங் கேலக்ஸி எம் 17இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17) அறிமுகமானது குறித்து...

Samsung Galaxy M17e 5G

சாம்சங் கேலக்ஸி எம் 17இ - படம் / நன்றி - சாம்சங்

Published On :17 மார்ச் 2026, 5:12 pm IST

சாம்சங் கேலக்ஸி எம் 17இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17) அறிமுகமானது.

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட எம் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

இரட்டை முதன்மை கேமராக்களுடன் 6,000mAh பேட்டரி திறனுடன் சாம்சங் கேலக்ஸி எம் 17இ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

4GB உள்நினைவகம் + 128G நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999.

6GB உள்நினைவகம் + 128G நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,499.

எனினும் வாடிக்கையாளர்கள் ரூ. 1,250 வரை சலுகை பெற முடியும். இதன்மூலம் ரூ. 11,749க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் 17இ சிறப்பம்சங்கள்

  • 6.58 அங்குல எல்சிடி திரை கொண்டது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திரன் உடையது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் கொண்டது.

  • 2TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

  • பின்பக்கம் இரண்டு கேமராக்கள் உள்ளன. 50MP முதன்மை கேமராவுடன் 2MP டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 8MP கேமரா உள்ளது.

  • 6,000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 25W திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • பக்கவாட்டில் விரல்ரேகைப் பதிவு சென்சார் உள்ளது.

  • தூசி மற்றும் நீர்ப்புகாத வகையில் IP54 திறன் உடையது.

  • ஊதா, நீலம் என இரு வகை வண்ணங்களில் கிடைக்கின்றன.

Summary

Samsung Galaxy M17e 5G debuts in India with 6,000mAh battery, 120Hz display: Price, specs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.