தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

நாளை வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 விலை தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி ஏ வரிசையில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்கள் நாளை (மார்ச் 25) வெளியாகவுள்ளன.

Samsung Galaxy A37, Galaxy A57

சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 - படம் / நன்றி - சாம்சங்

Published On :24 மார்ச் 2026, 9:32 pm IST

அதிக விலையும் இல்லாமல், குறைந்த விலையும் இல்லாமல் மத்திய ரக விலையில் நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு சாம்சங் கேலக்ஸி சிறந்த தேர்வாக இருக்கும் என்பது பயனர்களின் கருத்தாக உள்ளது.

இதனிடையே சாம்சங் நிறுவனத்தில் கேலக்ஸி ஏ வரிசையில் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்கள் நாளை (மார்ச் 25) வெளியாகவுள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் நாளை மாலை 5.30 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. சந்தையில் அறிமுகமாகவுள்ளதையொட்டி இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் வடிவம், சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. (ஆனால், இது அதிகாரப்பூர்வமானது அல்ல)

சாம்சங் கேலக்ஸி ஏ37, கேலக்ஸி ஏ57 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன், 8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் கொண்டது.

வியட்நாமில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையின் அடிப்படையில், இந்தியாவில் இதன் விலை ரூ. 39,000 ஆக நிர்ணயிக்கப்படலாம். கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் விலை ரூ. 44,500 என இருக்கலாம்.

எனினும் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பிறகே உண்மையான விலை குறித்து தெரியவரும்.

Summary

Samsung Galaxy A37, Galaxy A57 price leaked ahead of March 25 launch

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.