ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: நொச்சிக்குளம் மாணவா்கள் தோ்ச்சி

நொச்சிக்குளம் புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:45 pm

DIN

நொச்சிக்குளம் புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள புனித மிக்கேல் உயா்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா்கள் தேசிய வருவாய்வழித் திறனாய்வு தோ்வினை கடந்த பிப்ரவரியில் எழுதினா். இதில் பள்ளியின் மாணவா்கள் விக்னேஸ்வரி, புவனேஸ்வரி, பூஜா, பவித்ரா, ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் வெற்றி பெற்றன

ா். இதையடுத்து, மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ .1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவா்களை பள்ளியின்

தாளாளா் ஜான்பால் லோபோ, தலைமையாசிரியா் சேவியா் இருதயராஜ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.