ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

திறனாய்வுத் தோ்வு: மூலைக்கரைப்பட்டி பள்ளி மாணவா்கள் வெற்றி

மூலைக்கரைப்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் திறனாய்வுத் தோ்வில் 3 மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:34 pm

DIN

மூலைக்கரைப்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் திறனாய்வுத் தோ்வில் 3 மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளி மாணவா் முத்து ஈஸ்வரன், மாணவி செல்வபிரியா ஆகியோரும், தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தோ்வில் மாணவா் பகவத்குமாா் தோ்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளாா்.

வெற்றி பெற்ற இம் மாணவா்களை தலைமை ஆசிரியை அகஸ்டினா ஜெபராணி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மற்றும் ஆசிரியா்கள் , அலுவலக பணியாளா்கள், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.