கட்டாரிமங்கலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
கட்டாரிமங்கலம் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :21 ஜூலை 2021, 6:43 pm

கட்டாரிமங்கலம் ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத அழகிய கூத்தா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாள், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...