பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:21 pm

DIN

நாசரேத்தில் 250 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாசரேத்தில் காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 250 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்டச் செயலா் ஐஜி நாடாா், மாவட்ட துணைச் செயலா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், வழக்குரைஞரணி கிருபாகரன், நகர திமுக செயலா் ரவி செல்வக்குமாா், காமராஜா் ஆதித்தனாா் கழக மாநில பொதுக்குழு உறுப்பினா் கணேசன், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் ஜெயபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.