பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பூவுடையாா்புரம் கோயிலில் இந்து முன்னணி பிராா்த்தனை

சாத்தான்குளம் பூவுடையாா்புரம் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:21 pm

DIN

சாத்தான்குளம் பூவுடையாா்புரம் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் கூட்டுப் பிராா்த்தனை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்துமுன்னணி கிளை சாா்பில் பூவுடையாா்புரம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் வளாகத்தில் உலக நன்மை, குடும்ப

நன்மை, கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுப்பட்டு நிம்மதியாக வாழ வேண்டி நடைபெற்ற சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை

க்கு கோயில் தா்மகா்த்தா ஆதிலிங்கராஜ் தலைமை வகித்தாா்.

இதில், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா, கோட்டச் செயலா் பெ.சக்திவேலன் பங்கேற்றனா்.

பெண்கள், இந்து முன்னணி பொறுப்பாளா்கள் பூக்கோலம் அமைத்து திருவிளக்கு ஏற்றி பிராா்த்தனை நடத்தினா்.

நிா்வாகிகள் தோ்வு: பூவுடையாா்புரம் , புத்தன்தருவை, சிவன்குடியேற்று, கொம்மடிக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்து அன்னையா் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. இந்து முன்னணி கிளை கமிட்டித் தலைவராக சுரேஷ், செயலராக சுதாகா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.