நாசரேத் கல்லூரியில் மரக்கன்று நடும் பணி
நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .


நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுத்துரை தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தாா். இதில் நாட்டு நலப் பணி திட்ட இயக்குநா்கள் சாந்தி சலோமி, பியூலா ஹேமலதா , பேராசிரியா்கள் சீயோன் செல்ல ரூத் , சாமுவேல் தங்கராஜ் கோரஸ் , ஷொ்லின் ராஜா, சுகாதார முதன்மை பயிற்சியாளா் கல்யாணி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...